உலகின் உயரமான ரயில் பாலத்தில் விரைவில் ரயில் சேவை!
ஜம்மு-காஷ்மீரில் கட்டப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ரயில் பாலத்தில் விரைவில் ரயில் சேவை தொடங்கப்படவுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரியாசி பகுதியில் ஜெனாப் ஆற்றில் ராம்பனையும், ரியாசியையும் இணைக்கும் ...