திருப்பத்தூரில் மாணவன் உயிரிழப்புக்கு நீதி கேட்டு ரயில் மறியல் போராட்டம்!
திருப்பத்தூரில் பள்ளி மாணவன் உயிரிழப்புக்கு நீதி கேட்டு ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை போலீசார் குண்டுக் கட்டாகத் தூக்கிச் சென்று அப்புறப்படுத்தினர். திருப்பத்தூரில் பள்ளி கிணற்றில் 11-ம் வகுப்பு மாணவன் சடலமாகக் ...