பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரயிலில் டிக்கெட் முன்பதிவு அறிவிப்பு!
பொங்கல் பண்டிகைக்கு, ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்குவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்ட அறிவிப்பில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அடுத்த ஆண்டு ஜனவரி 10-ந்தேதி ...