தீபாவளி பண்டிகை ரயில் டிக்கெட்டு முன்பதிவு – தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தன.
தீபாவளி பண்டிகைக்கான ரயில் டிக்கெட்டுகள், முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தன. தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 8ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக சொந்த ஊர் ...
