பாம்பன் புதிய ரயில் பாலத்தில் ஒரு மாதத்தில் ரயில் போக்குவரத்து!
பாம்பன் புதிய ரயில் பாலத்தில் இன்னும் ஒரு மாதத்தில் ரயில் போக்குவரத்து தொடங்கப்படும் என தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்திற்கு ...