காரைக்கால்-பேரளம் இடையே புதிய வழித்தடத்தில் ரயில் சோதனை ஓட்டம் வெற்றி!
காரைக்கால்-பேரளம் இடையே புதிதாக அமைக்கப்பட்ட வழித்தடத்தில் ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. காரைக்கால்-பேரளம் இடையே கடந்த 1987ஆம் ஆண்டு நிறுத்தப்பட்ட மீட்டர் கேஜ் பாதைக்குப் பதிலாக 23 கிலோமீட்டர் ...