சென்னையில் நடைபெற்ற வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி கூட்டம்!
சென்னை எழும்பூரில் நடைபெற்ற வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி கூட்டத்தில் 12 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் பங்கேற்றனர். சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி, தமிழகத்தில் வாக்காளர்ப் பட்டியல் சிறப்பு தீவிரத் ...
