தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக இரயில்கள் தாமதமாக இயக்கம்!
திருப்பூர் அருகே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற்றதால், பல்வேறு இரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன. திருப்பூர் மற்றும் கோவையில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில், பெரும்பாலானோர் மாவட்டத்தின் ...