மின்மாற்றியில் பழுது நீக்கும் போது மின்சாரம் பாய்ந்து ஊழியர் பலி!
திருவள்ளூர் அருகே மின்மாற்றியில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். பெரியராமாபுரம் கிராமத்தில் வசித்து வந்த ரகுபதி என்பவர் வெடியங்காடு புதூர் துணை மின் ...