வேட்பாளருக்கு வேட்பு மனுவில் முன்மொழிதல் மற்றும் வழிமொழிதல் செய்யக்கூடாது – போக்குவரத்து துறை எச்சரிக்கை
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு போக்குவரத்துக்கழக பணியாளர்களுக்கு போக்குவரத்து துறை பல்வேறு எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், போக்குவரத்து பணியாளர் எந்தவொரு வேட்பாளருக்கும் வேட்பு மனுவில் முன்மொழிதல் ...
