ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும்! – அண்ணாமலை வலியுறுத்தல்
கடந்த 102 மாதங்களாக வழங்கப்படாமல் இருக்கும், போக்குவரத்துத் துறை ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இது ...