ஊழியர்களிடம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் – போக்குவரத்து ஊழியர் சங்கம் வலியுறுத்தல்!
போராட்டத்தின் போது அளித்த வாக்குறுதிகளை அமைச்சர் சிவசங்கர் நிறைவேற்ற வேண்டுமெனப் போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர். சென்னை பல்லவன் இல்லம் முன்பு போக்குவரத்து ஊழியர்கள் சங்கத்தினரின் ...
