போக்குவரத்துத் தொழிலாளர் விவகாரம் – முத்தரப்பு பேச்சுவார்த்தை பிப்.7 -க்கு ஒத்திவைப்பு
காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளைப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளா்கள் வலியுறுத்தி வந்தனர். இது ...