திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் : போக்குவரத்து தொழிற்சங்கங்கள் திட்டவட்டம்!
திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் நடைபெறும் என அரசு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. அகவிலைப்படி உயர்வு, ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியு, ஏஐடியுசி, ...