சென்னையில் போக்குவரத்து ஊழியர்கள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்!
சென்னையில் மின்சார பேருந்துகளை தனியார் நிறுவன ஓட்டுநர்கள் மூலம் இயக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அனைத்து பணி மனைகளிலும் போக்குவரத்து ஊழியர்கள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் ...
