இரண்டாவது நாளாக போக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக்!
தமிழ்நாடு முழுவதும் இன்று இரண்டாவது நாளாக போக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் தமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படவில்லை, இதனால், பொதுமக்கள் பயணம் மேற்கொள்ள முடியாமல், ...