போலி கணக்கு காட்டி டிராவல்ஸ் நிறுவனத்தில் 30 லட்சம் மோசடி : வசமாக சிக்கிய பெண் ஊழியர்!
சென்னை திருமங்கலத்தில் போலி கணக்குக் காட்டி டிராவல்ஸ் நிறுவனத்தில் 30 லட்சம் ரூபாய் மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருமங்கலத்தைச் சேர்ந்த பிரசாந்த் ...