வாகனங்களின் மேற்கூரைகளில் ஆபத்தை உணராமல் இளைஞர்கள் பயணம்!
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் குருபூஜையில் பங்கேற்க வந்தவர்கள் வாகனங்களின் மேற்கூரைகளில் ஆபத்தை உணராமல் பயணம் செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி ...
 
			