பளீச் ஹெல்மட்டுடன் பயணம் : சேலம் இரட்டையர்கள் கண்டுபிடித்த சாதனம்!
தலைக்கவசத்தால் ஏற்படும் நோய்களில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வகையில் சேலத்தைச் சேர்ந்த இரட்டையர்கள் தலைக்கவசச் சுத்திகரிப்பு இயந்திரத்தைத் தயார் செய்துள்ளனர். தாய்லாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளைப் போல சேலத்தில் அமலுக்கு வந்திருக்கும் தலைக்கவசச் சுத்திகரிப்பு இயந்திரம் குறித்து இந்தச் ...