டிராவல்ஸ் உரிமையாளர் கொலை : 3வது நாளாக உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!
இளையான்குடி அருகே டிராவல்ஸ் உரிமையாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி 3வது நாளாக உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிவகங்கை ...
