Travis head - Tamil Janam TV

Tag: Travis head

ஆறு வருடங்களுக்கு பிறகு ஐபிஎல் தொடரில் களமிறங்கும் வீரர் !

2024 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரரான டிராவிஸ் ஹெட் 6 ஆண்டுகளுக்கு பிறகு வந்துள்ளார். இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் வரும் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதில் மொத்தமாக 10 அணிகள் பங்குபெறுகின்றன. ...