அரசு மருத்துவமனையில் ஒழுகும் GLUCOSE பாட்டில்கள் மூலம் சிகிச்சை!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அரசு மருத்துவமனையில் ஒழுகும் GLUCOSE பாட்டில்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்படும் அவலம் அரங்கேறியுள்ளது. மார்த்தாண்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த பார்வதி என்ற மூதாட்டி உடல்நலக்குறைவால் ...