தேசத்தின் பாதுகாப்பு, இறையாண்மையை உறுதி செய்யும் முப்படை – தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்!
தேசத்தின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை முப்படையினர் உறுதி செய்வதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். முப்படையினர் கொடி நாளையொட்டி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ...