முதல் நாள் பிரசவம் – மறுநாள் தேர்வு – வென்று காட்டிய 23 வயது இளம் பெண் – சாதித்து எப்படி?
திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலையைச் சேர்ந்த ஸ்ரீபதி (வயது 23), ஏலகிரி மலையில் ஆரம்பக் கல்வி பயின்றார். பின்னர்ப் பி.ஏ, பி.எல் சட்டப் படிப்பை வெற்றிகரமாக முடித்தார். ...