செஞ்சி அருகே அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் அரசு தொகுப்பு வீடு கட்ட முடியாமல் தவிக்கும் பழங்குடியின மக்கள்!
செஞ்சி அருகே அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் அரசு தொகுப்பு வீடுகள் கட்டமுடியாமல் தவித்து வருவதாகப் பழங்குடியின மக்கள் வேதனைத் தெரிவித்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த அத்தியூர் ...