பப்புவா நியூ கினியாவில் இரு தரப்பினர் இடையே மோதல் – 64 பேர் உயிரிழப்பு!
பப்புவா நியூ கினியாவின் எங்கா மாகாணத்தில் இரு பழங்குடியினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில், 64 பேர் கொல்லப்பட்டனர். தீவு நாடான பப்புவா நியூகினியாவில், அதிகளவில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். எங்கா மாகாணத்தில் ...