நீலகிரியில் காட்டு யானை தாக்கியதில் பழங்குடியின தொழிலாளி பலி!
நீலகிரியில் காட்டு யானை தாக்கியதில் பழங்குடியின தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கோத்தகிரி அருகேயுள்ள பழங்குடியின கிராமங்களில் சீசன் காரணமாக பலா மரங்களில் பலாப் பழங்கள் காய்த்து ...