திருச்சி : 186 வகை மருந்துகள் முதல்வர் மருந்தகம் மூலம் விற்பனை – ராதாகிருஷ்ணன்
முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்படுவதால் அம்மா மருந்தகங்கள் எதுவும் மூடப்படாது என கூட்டுறவுத்துறை கூடுதல் தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திருச்சியில் புதிதாக துவங்கப்பட உள்ள முதல்வர் மருந்தகம் ...