திருச்சி விமான நிலைய புதிய முனையம் : பிரதமர் மோடி திறந்து வைத்தார்!
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் பல்வேறு சிறப்பம்சங்களுடன் பிரம்மாண்டமான முறையில் அமைக்கப்பட்டுள்ள புதிய முனையத்தை பிரதமா் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். திருச்சி பன்னாட்டு விமான ...