திருச்சி விமான நிலையத்தில் நுழைவு கட்டணம் என்ற பெயரில் கொள்ளை : வாகன ஓட்டிகள் குற்றச்சாட்டு!
திருச்சி விமான நிலையத்தில் நுழைவு கட்டணம் என்ற பெயரில் கட்டண கொள்ளை நடைபெறுவதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டியுள்ளனர். திருச்சி விமான நிலையத்திற்கு வரும் வாகனங்களுக்கு 65 ...