திருச்சி : தமிழக அரசை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும், தமிழக அரசைக் கண்டித்தும் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை ...