புத்தாண்டின் முதல் நிகழ்ச்சி தமிழகத்தில் : பிரதமர் மோடி பெருமிதம்!
புத்தாண்டின் முதல் நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழகம் வந்துள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அவர் 30 மாணவர்களுக்கு பட்டங்களை ...