வள்ளலார் சத்திய ஞானசபை பெருவெளியில் பன்னாட்டு மையம் அமைக்க எதிர்ப்பு – திருச்சியில் தெய்வத் தமிழ் பேரவை போராட்டம்!
வள்ளலார் சத்திய ஞானசபை பெருவெளியில் பன்னாட்டு மையம் அமைப்பதைக் கண்டித்து திருச்சியில் தெய்வத் தமிழ் பேரவை மற்றும் வள்ளலார் பணியகம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. கடலூர் ...