திருச்சி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்த பூங்காவில் பொதுமக்கள் வாக்குவாதம்!
திருச்சியில் புதிதாக திறக்கப்பட்டுள்ள பறவைகள் பூங்காவில் எந்த அடிப்படை வசதிகளும் செய்யப்படவில்லை என ஊழியர்களிடம் பொதுமக்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். கம்பரசம் பேட்டை பகுதியில் நமக்கு நாமே ...