புத்தாநத்தம் அருகே சாலை விபத்து – பொதுமக்கள் சாலை மறியல்!
மணப்பாறை அருகே அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்படுவதாகக் கூறி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி வடக்கிபாளையத்தை சேர்ந்த 25 பேர், சுற்றுலா வாகனத்தில் மணப்பாறையில் ...