திருச்சி மறுவாழ்வு மையத்தில் யானைகள் ஆனந்த குளியல் போட சிறப்பு ஏற்பாடு!
கோடை வெப்பத்தை தணிக்க திருச்சி மறுவாழ்வு மையத்தில் யானைகள் ஆனந்த குளியல் போட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திருச்சி மாவட்டம், எம்.ஆர்.பாளையத்தில் உள்ள யானைகள் மீட்பு மற்றும் ...