குப்பை மேடாக காட்சி அளிக்கும் திருச்சி காந்தி மார்க்கெட்!
திருச்சி காந்தி மார்க்கெட்டில் குப்பைகள் அள்ளப்படாததாலும், மழைநீர் செல்ல வடிகால் வசதி ஏற்படுத்தி தரப்படாததாலும் மழைநீர் ஆங்காங்கே தேங்கி குப்பை மேடாகக் காட்சியளிக்கிறது. இதனால் மார்க்கெட் வரும் ...