திருச்சி மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் – அதிமுக வெளிநடப்பு!
2025-26 ஆம் நிதியாண்டிற்கான திருச்சி மாநகராட்சியின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாமன்ற கூட்டரங்கில் மேயர் அன்பழகன் முன்னிலையில் நிதிக்குழு தலைவர் முத்து செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். ...