திருச்சி : மாந்திரீகம் மூலம் கோடீஸ்வரனாக்குவதாக ஆசை வார்த்தை கூறி பண மோசடி!
திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் மாந்திரீகம் மூலம் கோடீஸ்வரனாக்குகிறேன் என கூறி பண மோசடியில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர். திருவெறும்பூரை சேர்ந்த சதீஷ் என்பவரிடம், ரகு என்பவர் ...