திமுக ஆட்சியில் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு – இபிஎஸ் குற்றச்சாட்டு!
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் கட்டுப்படுத்தும் நிர்பயா சட்டத்தை, தமிழகத்தில் திமுக அரசு பயன்படுத்தவில்லை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ...