திருச்சி : சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கு : உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 3 பேர் நிரந்தரமாக பணி நீக்கம்!
திருச்சி மாவட்டம், முக்கொம்பு சுற்றுலா தளத்தில் சிறுமிக்கு காவல்துறையினர் பாலியல் தொல்லை அளித்த வழக்கில் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 3 பேர் நிரந்தரமாக பணி நீக்கம் செய்யப்பட்டனர். கடந்த 2023 ...