திருச்சி : போதிய பேருந்து வசதி இல்லையென பொதுமக்கள் குற்றச்சாட்டு!
திருச்சி மாநகரில் போதிய பேருந்து வசதிகள் இல்லையெனப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். திருச்சி, பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்குக் கடந்த மாதம் திறக்கப்பட்டது. இதனால் மத்திய பேருந்து ...