இரயில் வேகம் அதிகரிப்பு – மகிழ்ச்சியில் பயணிகள்!
விழுப்புரம்-தஞ்சாவூர் இரயில் பாதையில் இரயிலின் வேகம் 110 கிலோ மீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளதால், பயணிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருச்சி இரயில்வே கோட்டத்திற்கு உள்பட்ட விழுப்புரம்-தஞ்சாவூர் இரயில் பாதையில் ...