திருச்சி : பள்ளியில் பழுதடைந்த குடிநீர் தொட்டியால் மாணவர்கள் உயிருக்கு ஆபத்து!
திருச்சி மாவட்டம், துறையூர் அருகே செம்புளிச்சம்பட்டி அரசுப் பழங்குடி மாணவர்களுக்கான உண்டு உறைவிட பள்ளியில், பழுதடைந்த நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியால் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. ...
