திருச்சி : வாய்க்காலில் கழிவுநீர், குப்பைகள் கலந்து சாக்கடை நீராக மாறிய அவலம்!
உய்யக்கொண்டான் வாய்க்காலிலிருந்து பிரிந்து செல்லக்கூடிய கால்வாயில் கழிவுநீர் மற்றும் குப்பைகள் கலந்து சாக்கடை நீராக மாறியதால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம் உய்யக்கொண்டான் கால்வாய் என்பது வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்க்கால் ஆகும். இந்த வாய்க்காலில் ...