திருச்சி : தலையை துண்டித்து இளைஞர் படுகொலை!
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே காவல்துறை நடவடிக்கையைக் கண்டித்து 50க்கும் மேற்பட்டோர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். திருச்சி ஆலத்துடையான்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ், நேற்று முன்தினம் இரண்டு நபர்களால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். ...