முகப்பு படத்தில் மூவர்ண கொடி!: எக்ஸ் தள பக்கத்தில் முகப்பு படத்தை மாற்றிய பிரதமர்
சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி தமது எக்ஸ் பக்கத்தின் முகப்பு படத்தை மாற்றியுள்ளார். வரும் 15-ம் தேதியன்று நாட்டின் 78-வது சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து ...