ஆந்திராவில் பறிமுதல் செய்யப்பட்ட கள்ளச்சாரய பாட்டில்களை அழிக்க முயன்ற போலீசார் : போட்டி போட்டு எடுத்து சென்ற மதுபிரியர்கள்!
ஆந்திராவில் பறிமுதல் செய்த கள்ளச்சாராயத்தை அழிக்க முயன்ற போது மதுபிரியர்கள் போட்டி போட்டு கொண்டு எடுத்து சென்றனர். குண்டூர் அருகே 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கள்ளச்சாரயத்தை ...