மும்மொழி கல்விக் கொள்கை: புதுமணத் தம்பதி கையொப்பம்!
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் மும்மொழி கல்விக் கொள்கைக்கு ஆதரவாக புதுமணத் தம்பதி கையொப்பமிட்டனர். மும்மொழி கொள்கைக்கு ஆதரவாகத் தமிழக பாஜக சார்பில், "சமக்கல்வி எங்கள் உரிமை" என்ற தலைப்பில் ஒரு ...