“இண்டி” கூட்டணிக்கு தலைமை தாங்கும் தகுதி காங்கிரசுக்கு உள்ளதா? – திரிணாமுல் காங்கிரஸ் கேள்வி!
"இண்டி" கூட்டணிக்கு தலைமை தாங்கும் தகுதி காங்கிரசுக்கு உள்ளதா என, திரிணாமுல் காங்கிரஸ் எம்பி கல்யாண் பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார். பீகார் சட்டப்பேரவை தேர்தலில் ராஷ்ட்ரீய ஜனதா ...
